டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய திறமைகளை காட்டி பிரபல்யமடைந்தவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் இவர்கள் குடும்பமாகவோ அல்லது தனியாகவோ சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறும் விதமாக வீடியோக்கள் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்.அவர் தனது குடும்பம் வ று மையில் இருப்பதாகவும்,
இது போன்று தன்னுடை நடனத்திறமையால் சமூக வலைத்தளங்களில் நடனமாடி பிரபல மடைந்தவர் தான் டான்ஸர் ரமேஷ். இவரின் நடனத்தை பார்ப்பதற்கு பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?சாப்பாட்டுக்கு கூட வழி இல் லாமல் இ ருந்த தாகவும் கடந்த வருடம் பேட்டி கொடுத்திருந்தார். தனது குழந்தையை படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு
அனுப்பி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.எனக்கு நடனம் மட்டும் தான் தெரியும், வாய்ப்புகள் கி டைக்கவில் லை என சொல்லி அவர் கண் ணீ ருடன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழின் டான்ஸ் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட அவர், அதன் பின் அவர் துணிவு, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருக்கும் நிலையில் அவரது இரண்டு
ம்னைவிகளுடன் அடிக்கடி சண்டையும் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது டான்சர் ரமேஷ்.தி டீ ரெ ன 10வது மாடியில் இருந்து குதித்து தற் கொ லை செய்து கொண்டிருக்கிறார். போ லீ சா ர் தற்போது இதுபற்றி வி சா ர ணை நடத்தி வருகிறார்கள். இவரது த ற் கொ லை அனைவருக்கும் க டு ம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தி இருக்கிறது.