தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் தாடி பாலாஜி,விவேக் மற்றும் வடிவேலு உடன் காமெடியில் சினிமாவை கலக்கியவர் தாடி பாலாஜி,இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் இவரது நகைச்சுவை திறமை தான்,பலர் தன்னை கேலி செய்தாலும் அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார்.
சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில்
இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் இணைந்தார்,அங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து தனது திறமையை காண்பித்து தனக்கான ஒரு இடத்தினை ரசிகர்களிடம் பிடித்தார்.பின்னர் அங்கிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்று அசத்தினார்.குடும்ப பிர ச்ச னை காரணமாக இவர் காதலித்து திருமணம் செய்த நித்தியா என்பவரை பிரிந்தார்.
இவர்களுக்கு போஷிகா என்ற மகளும் உள்ளார்.பாலாஜியின் மனைவி நித்யா, சென்னை , மாதவரம் சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வரும் நியைில், இவரது வீட்டின் எதிர்புறம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் வசித்து வருகின்றார்.இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பி ரச் சி னை ஏற்பட்டு வந்துள்ளது. எதிர் வீட் டில் இருக்கும் ஓய்வு பெற்ற
ஆசிரியருடன் அடிக்கடி ச ண் டை யிட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்தியா நேற்றிரவு எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கற்க ளால் சே த ப்ப டு த்தி உள்ளார்.இவர்கள் இருவருக்கும் அ டிக் கடி த க ரா று ஏற்பட்ட நிலையில், கோ ப ம டை ந்த நித்யா நேற்று நள்ளிரவில் எ தி ர்வீ ட்டு உரிமையாளரின் காரை க ல் லால் தாக் கி சே தப்ப டுத் தியு ள்ளார்.
இந்த ச ம் பவ ம் தொடர்பாக மாதவரம் போ லீசா ர் வி சா ர ணை மேற்கொண்டனர். பின் மாதவரம் போ லீ சா ரால் தாடி பாலாஜி மனைவி நித்யா கை து செய்யப்பட்டு பின்னர் கா வல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.