அட கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகருக்கு திருமணம் முடிந்ததா ?? மணப்பெண் இந்த பிரபலமா ?? இதோ வெளியான ஜோடியின் அழகிய புகைப்படம் ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை டார்கெட் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது .
2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படி அந்த டான்ஸ் ஷோவில் பங்கேற்று தற்போது சினிமா துறையில் இருந்து வருபவர் தான் நடிகர் கிரண். அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது கிரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தனது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். Manjusha Karamala என்ற பெண்ணை தான் அவர் கரம்பிடிக்கிறார்.தற்போது கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..