என்னாது ,, நடிகை சோனியா அகர்வால் 2-வது திருமணத்திற்கு தயாரா ?? மாப்பிளை இந்த பிரபலமா !! இதோ யாரென்று பார்த்தால் அ தி ர் ச்சி ஆகிடுவீங்க ..!!
பிரபல முன்னணி நடிகையான சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.தறபோது ஒரு பேட்டியில் சோனியா அகர்வால் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், எவ்வளவு நாளைக்கு தனியாக இருக்க முடியும் என தெரியாது, எனக்கு பிடித்தமான நபரை பார்க்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.