காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கை து !! என்ன காரணம் என்று தெரியுமா ?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!
தமிழில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தாடி பாலாஜி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.இவருடன் இவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் இந்நிகழ்ச்சிக்கு பின்பு சேர்ந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக ரசிகர்களிடம் இருந்தது.
ஆம் தாடி பாலாஜி தனது மனைவி இடையே கரு த்து வே று பா டு ஏற்ப ட்டதால் கடந்த 2017ம் ஆண்டு வி வா க ர த் து போரினர்.ஆனால் மனைவி மற்றும் குழந்தை இ ல் லா மல் தனியாக வாழ்ந்து வருவதுடன், பிரபல ரிவியில் நடுவராகவும் இருந்து வருகின்றனர்.பாலாஜியின் மனைவி நித்யா, சென்னை , மாதவரம் சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வரும் நியைில், இவரது வீட்டின் எதிர்புறம் ஓய்வு
பெற்ற ஆசிரியர் ஒருவரும் வசித்து வருகின்றார்.இவர்கள் இருவருக்கும் அ டி க் க டி த க ரா று ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த நித்யா நேற்று நள்ளிரவில் எதிர்வீட்டு உரிமையாளரின் காரை க ல் லா ல் தா க் கி சே த ப் படு த் தியு ள் ளார். இதையடுத்து காலை எழுந்து பார்க்கையில் தனது கார் சே த மா கி யிரு ந்தது உரிமையாளருக்கு தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்துள்ளார்.அப்போது நித்யா, நேற்று
இரவு கூரிய க ல் லை கொண்டு அவரது கார் அருகே சென்றதும், காரில் கீ றல் போட்டதும், மேலும் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததும் அதில் பதிவகையிருந்தது.இதனால் அவர் கொடுத்த பு கா ரி ன் பெயரில் கைது செய்யப்பட்ட நித்யா, தற்போது கா வ ல்நி லை யத்தில் இருந்து ஜா மீனில் வெளிவந்துள்ளார்.