பிரபல நடிகர் ஜெயராமின் மகள் யாரென்று தெரியுமா ?? அட இவங்களா இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ தீ யாய் பரவும் புகைப்படம் இதோ ..!!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நடிகர் ஜெயராமின் மொத்த குடும்பமும் சினிமாத் துறையில் தான் இருக்கிறார்கள். இவருடைய மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழ், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார். மலையாள நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் போன்ற அந்தோலஜி படங்களில் நடித்துள்ளார்.
பாவ கதைகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்ட பெற்றது. இதை தொடர்ந்தவர் ‘பேப்பர் போட்’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகர் ஜெயராம் தன் மகளுடன் இருக்கும்
புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயராமின் மகளின் பெயர் மாளவிகா ஜெயராம். இவரும் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘வருங்கால ஹீரோயின் ரெடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ வெளியான அவரது புகைப்படம்.