நடிகை சயீஷாவின் அம்மா யாரென்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ தி ர்ச் சி ஆகிடுவீங்க ..!!!
பிரபல முன்னணி நடிகை சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படமான அகில் படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். பிறகு வனமகன் படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர்.2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார். இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சினிமாவை தாண்டி இவர் உடம்பை ரப்பர் போல் நடனம் ஆடுவதன் மூலம் தான் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு Ariana என்ற மகள் இருக்கிறார்.தற்போது சயீஷா திருமணத்தின் போது தனது பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படம் இதோ,
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் .