டான்சர் ரமேஷ் சொன்ன கடைசி வார்த்தை !! இரண்டு மனைவி வெளியிட்ட தி டு க்கி டும் தகவல் .. இதோ வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..!!
அவர் தனது குடும்பம் வறு மை யில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூட வழி இல் லாமல் இருந்ததாகவும் கடந்த வருடம் பேட்டி கொடுத்திருந்தார். தனது குழந்தையை படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.எனக்கு நடனம் மட்டும் தான் தெரியும், வாய்ப்புகள் கிடை க்க வில்லை என சொல்லி அவர் கண் ணீ ருடன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழின் டான்ஸ் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட அவர், அதன் பின் அவர் துணிவு, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு கு டிப் பழ க்க ம் இருக்கும் நிலையில் அவரது இரண்டு ம்னைவிகளுடன் அடிக்கடி ச ண் டையும் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.டிக்டாக் மூலம் பிரபலமாகி சினிமாவிலும் நடித்து வந்த டான்சர் ரமேஷ் திடீரென நேற்று பத்தாவது மாடி யில் இருந்து
குதித்து த ற்கொ லை செய்து கொண்டதாக வெளியானது. இந்த நிலையில் டான்சர் ரமேஷ் முதல் மனைவி அவர் தற் கொ லை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியிருப்பது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிக் டாக் மூலம் பிரபலமாகி அதன் பிறகு ’துணிவு, ஜெயிலர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் டான்சர் ரமேஷ். இவரது வீடியோ டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வை ரலான தை அடுத்து அவருக்கு சினி மா வாய்ப்புகளும் கிடைத்தன.