அடேங்கப்பா அப்படியே “காதல் கொண்டேன்” தனுஷ் போலவே இருக்கும் மூத்த மகன் !! அம்மா வெளியிட்ட போட்டோவை நீங்களே பாருங்க ..!!
நடிகர் தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி சுள்ளான், புதுப்பேட்டை பொல்லாதவன் ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.
இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்ட தனுஷ் 18 வருடங்கள் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் திடிரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்து விட்டனர்.இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.