அட கடவுளே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே ?? கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்த விஜயின் அப்பா.. தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 33வது திருமண ஆண்டினைக் கொண்டாடியுள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசா ர த்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் தற்பொழுது உடல்நல குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களம் இறங்கினார்.இவர் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து வந்த கட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வந்தார். கடந்த

சில ஆண்டுகளாக உ ட ல் ந ல கு றை வு ஏற்படவே தொடர்ந்து ம ரு த் து வ சி கி ச் சை பெற்று வருகிறார் நடிகர் விஜயகாந்த். இவர் தற்பொழுது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் எப்பொழுது மீண்டும் கம்பீரமான கேப்டன் ஆக வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இவரது மனைவி கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது நடிகர் விஜயகாந்த் பற்றிய செய்திகள்

இணையத்தில் வெளியாகி வைர லா கி வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜயகாந்தை வைத்து பல படங்கள் எடுத்து இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று அவரை நேரில் சந்தித்து இருக்கிறார்.‘என் உயிரை நான் சந்தித்த போது’ என குறிப்பிட்டு எஸ்ஏசி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இன்று விஜயகாந்த் – பிரேமலதாவின் 33வது திருமண நாள் என்பதால் அதற்கு வாழ்த்து சொல்ல தான் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நேரில் சென்று உள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் ப டுவை ர லாகி வருகிறது.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *