அடடே தளபதி விஜயின் மச்சினிச்சி இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று பார்த்தால் அ தி ர்ச் சி ஆகிடுவீங்க ..!!
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின்
காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.விஜய் பிரிட்டனில் இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.தளபதி விஜய் 1999ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தனை ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெற போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது ஆனால் இத்தகவல் உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விரைவில் விஜய் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானால் தான் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும்.
தற்பொழுது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை, அதாவது நடிகர் விஜயின் மச்சினிச்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விஜயின் மச்சினிச்சியா இது? அச்சு அசலா அப்படியே அக்காவ போலவே இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ இணையத்தில் வெளியான நடிகர் விஜயின் மச்சினிச்சி புகைப்படம்..