அட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!! இதோ யாருன்னு நீங்களே பாருங்க ..!!
தற்போது திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை நிகழ்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிதுக் கொண்டு இருக்கின்றன. கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
இந்த சீரியல் ஒன்றும் புதுமையான கதைகளை கொண்டு இல்லாமல் இந்த கால இளசுகளுக்கு பிடித்தது போல் காதல் காட்சிகளையும் மையமாக வைத்து வருவதால் பலரும் விரும்பி பார்க்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.
குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது தி டீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வை ரலாகி வருகிறது. திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன் முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இது தானாம்.