பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிறாரா நடிகை சுஜிதா ?? இவங்களுக்கு பதில் இவங்களா ?? இதோ நீங்களே பாருங்க ..!!!
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுமுகங்கள் மற்றும் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களுடன் தொடங்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.அண்ணன்-தம்பிகள், கூட்டு குடும்பம் இவை பற்றி தான் தொடர் விவரிக்கிற்து.
இப்போது இந்த வார புரொமோவில் புதிய காரை வாங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொண்டாடுகிறார்கள்.இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார், பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் தொடர் முடிந்துவிட்டது
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு தொடருக்கு மிக பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட இந்த கதை அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்து TRP-யில் முன்னணி தொடராக விளங்குகிறது.மேலும் இதில் மூன்று தம்பிகளுக்கு அண்ணியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை சுஜிதா,
இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சுஜிதா, தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார், பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் தொடர் முடிந்துவிட்டது
தற்போது தெலுங்கில் கீதாஞ்சலி என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம், இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான செவ்வந்தி தொடரின் ரீமேக் என கூறப்படுகிறது.