சுந்தரா டிராவல்ஸ் பட நடித்த நடிகை இவங்க !! இவங்க எப்படி உள்ளார் உள்ளார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து க டு ம் அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகர் முரளி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும்,

காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.2022 இல் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி திரைப்படம் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இதில் ஹீரோ முரளி மற்றும் காமெடியன் வடிவேலுவின் காம்பினேஷன் ,வினு சக்கரவர்த்தியின் காமெடி காட்சிகள் வேற லெவலில்

இருந்தது என்று கூறலாம். இந்த படத்தை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. இத்திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ராதா. இப்படி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை

ராதா தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார்.இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘அப்ப எப்படி இருந்தீங்களோ? இன்னும் அப்படியே இருக்கீங்க. எவ்வளவு அழகு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *