சந்திரமுகி பட பொம்மிக்கு திருமணமாகி குழந்தை வேற உள்ளதா ?? என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி.
பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தார்கள். இப்படத்தில் பொம்பி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா.
அதில் ஒரு பாடலில் அத்திந்தோம் என்னும் பாடலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்தவர் பொம்மி.இவரது உண்மையான பெயர் பிரகர்ஷிதா.இவர் சினிமாவில் அதாவது நடிப்பின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் பல குழந்தை பல சாமி பாடல்களில் நடித்துள்ளார்.
இவரது சமீபத்திய புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர்.சந்திரமுகி படத்தில் சின்ன குழந்தையாக நாம் பார்த்த பொம்மி என்கிற பிரகர்ஷிதாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.
இதோ நீங்களே பாருங்க
View this post on Instagram