அட கடவுளே பிரபல பழம்பெரும் பாடகர் தீ டி ர் ம ர ணம் !! வெளியான தகவலை கேட்டு சோக த் தில் ஆழ்ந் த ரசிகர்களும் திரையுலகமும் ..!!

கர்நாடக இசை உலகில் கடந்த 50 வருடங்களாக கொடிகட்டி பறந்த பாம்பே சகோதரிகளில் இளையவர் சி.லலிதா. இவருக்கு வயது 84. இவர் நேற்று ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை தனியார் ம ரு த் து வம னை யில் கா ல மா னா ர். இவர் கடந்த சில வருடங் களா கவே பு ற் று நோ யா ல் பா தி க்க ப் ப ட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா திருச்சூரில் முக்தாம்பாள் மற்றும் என் சிதம்பரம் ஐயரின் மகள்கள் லலிதா , சரோஜா. இதில் லலிதாவுக்கு தொடக்கத்தில் இசையில் ஆர்வம் கிடையாது .ஆங்கிலப் பேராசிரியையாக ஆசைப்பட்ட லலிதாவை சரோஜா தான் பாடச் சொல்லி தூண்டினார்.அவருடைய ஊக்குவிப்பின் காரணமாக இசையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு சிறு வயது முதலே இருவரும் சேர்ந்து பாடும் வழக்கத்தை கடைப்பிடித்தனர். இவர்கள் இருவரும் பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி பெரும்புகழ் பெற்றனர். இதனால் இவர்கள் இருவருமே ‘பம்பாய் சகோதரிகள்’ என அழைக்கப்பட்டனர். இதில் லலிதாவின் கணவர், தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல்

என்.ஆர்.சந்திரன் . லலிதாவின் இறுதிச் சடங்குகள் இன்று பிப்ரவரி 1ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது. அத்துடன் தற்போது லலிதா சந்திரனின் உடல் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ் ச லிக் காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது ம றை வி ற் கு பிரபலங்கள், இசை ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற்னார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *