கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகரின் மனைவி மகள் யாரென்று தெரியுமா ?? இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா ?? இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். எம்பிபிஎஸ் எம்டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016ல் திருமணம் முடிந்தது. உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இப்படத்திற்கு பிறகு இவர் வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50|50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்கள். இவர் மருத் து வராக பயிற்சி பெற்றிருந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருப்பதை கண்டுபிடித்து இவர் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டும் மருத்துவ வேலை செய்து கொண்டும் தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் 2020ல் மா ரடை ப் பின் காரணமாக உயி ரிழந் தார். தற்பொழுது இவரது மனைவி உமையாள் தனது கணவர் தொடங்கிய மருத்துவமனையை கவனித்துக் கொண்டு வருகிறார்.இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் பற்றி எப்பொழுதும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இந்த பதிவுகள் வை ரலா கி வருகின்றன.
View this post on Instagram