அடேங்கப்பா உதயநிதி மகள் அச்சு அசலா சினிமா நடிகை போல இப்படி வளர்ந்துட்டாரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவர்.
இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.நடிகர் உதயநிதி தமிழ்நாட்டின் முக்கிய பிரபலத்தின் வாரிசு என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் தடுமாறினார். பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு,
நடனம் என தேர்ச்சி பெற்றார்.அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.இ ப் போ தை ய ம தி ப் பு க் கு ரி ய மா ண் பு மி கு மு த ல் ரா ன மு. க. ஸ் டா லினி ன் மக னும் ஆ வா ர்.இ வர் கி ருத் தி கா என் ப வ ரைத் தி ரு ம ண ம் செ ய்து ள்ளா ர்.விஜ ய், தி ரி ஷா நடி த்த கு ருவி எனு ம் தி ரைப் படம் உ த யநி ஸ் டா லி னி ன்
தயா ரிப் பில் வெளி வந் த மு தல் திரை ப் படமா கும்.நடிப்பில் பிஸியாக இருந்துவந்த அவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நேரத்தில தற்போது அவரது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.