அடேங்கப்பா இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் Ajith-தின் வீரம் பட குழந்தையா இவங்க !! என்னம்மா வளர்ந்துவிட்டாரே !! இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரம் யுவினா தனது அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான வீரம் என்ற திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சர்க்கார், ஸ்ட்ராபெர்ரி, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்.
ஏவிஎம் புரோடக்சனில் உருவான உறவுக்கு கைகொடுப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான குழந்தைதான் யுவினா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் சூர்யா ஆகியவருடன் இணைந்து நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு வெளியாகிய இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வீரம் இந்த திரைப்படத்திலும் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். மஞ்சப்பை, காக்கி சட்டை, மாஸ் என்கின்ற மாசிலாமணி, ஸ்ட்ராபெரி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் விஜயின் சர்க்கார் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.