என்னை யாரும் தேடாதீர்கள் .. சோ க த்து டன் வீட்டிற்குள் சென்ற OPS ?? நடந்தது என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..!!!
உ ச் சநீ தி மன் ற தீர் ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்த நிலையில் கட்சித் தொண்டர்கள் இன்றி ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு வெறிச்சோடி காணப்பட்டது. உச்ச நீ தி ம ன் றத்தில் தற்போது வெளியான தீ ர்ப் பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாதகமாகவும் தீ ர் ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் வீடு வெ றி ச்சோ டி காணப்படுகிறது.
ஓபிஎஸ் பொதுவாக பெரியகுளம் வரும்போது 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் அவர்கள் வீட்டின் முன்பு காத்திருந்து சந்திப்பது வழக்கம்.ஆனால் இன்று தீ ர் ப் பு வரவிருந்த நிலையில் காலையில் இருந்தே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவர்கள் வீட்டு முன்பு இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே வெ றி ச்சோ டி காணப்படுகிறது.
தற்போது ஓபிஎஸ்க்கு வழக்கமாக பா து கா ப் பு அளிக்கும் கா வ ல் துறை மட்டுமே தற்போது வீட்டின் வெளியே உள்ளனர். திமுக வழக்கில் தீ ர் ப் பு க்கு பின்னர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவருடன் யாரும் வரவில்லை. தனியாக வந்து இறங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு வெறிச்சோடி காணப்பட்டது.