நடிகை சமந்தா வி வாக ரத்துக்கு இது தான் காரணமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!! நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே தி டீ ரெ ன பி ரிவ தாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்தது.
அவர்கள் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், சமந்தா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றபோது அவர்கள் இடையே பெரிய மனக்கசப்பு இருப்பதை மறைமுகமாக தெரிவித்தார்.
இருப்பினும் நாக சைதன்யா சமந்தாவை பற்றி எந்த பேட்டியிலும் தவறாக பேசவில்லை.இந்நிலையில் பாடகி சின்மயி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் சமந்தா விவாகரத்து பற்றிய உண்மையை போட்டுடைத்து இருக்கிறார்.
கணவனை விட பெண் அதிகம் சம்பாதித்தால் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வ யிற் றெ ரிச்சல் வருகிறது, இதனால் அந்த பெண்ணுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது. இந்திய கலாச்சாரம் அப்படி தான் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி வரும் அளவுக்கு சமந்தாவுக்கு இருந்த தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.