அடடே நம்ம சிம்புவுக்கு திருமணமா .. ப ரபப ரப்பில் டி.ஆர் குடும்பத்தினர் !! பெண் இந்த ஊர் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை
திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.நடிகர் சிம்புவுக்கு வி ரை வில் திருமணம் செய்ய பெற்றோர் தீ வி ரமாக பெண் பார்த்து வருகிறார்கள். டிஆர் ம ரு த்துவம னையில் இருந்து திருப்பிய நிலையில் சிம்புவுக்கு அ வ ச ரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.