என்னாது .. பிக்பாஸ் வனிதா-வின் முதல் கணவர் இவரா ?? அவரும் பிரபல நடிகர் தானா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!! தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் திருமணம் ஆனது, அப்போது இவர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் அதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி அவர் மீது கா வல் நிலையத்தில் பு கார் அளித்திருந்தார். பின் வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் இடையே பரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது வனிதா தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யுடியூப் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே இவரின் முதல் கணவர் குறித்து தான் பார்க்கவுள்ளோம், ஆம் ஆகாஷ் என்பவர் தான் வனிதா விஜயகுமாரின் முதல் கணவர்.
இவரம் நடிகர் தான் படத்தில் நடித்திருக்கிறார். தாமிரபரணி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத