யாருக்கும் தெரியாமல் கல்யாணத்தை முடித்தரா வனிதா ?? கழுத்தில் தாலியுடன் இருந்த புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!!
பிரபல முன்னணி நடிகை வனிதா விஜயகுமார் தமிழில் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ப ர ப ரப்புக்கு பஞ்சமில்லாதவர் வனிதா விஜயகுமார், சொந்த வாழ்க்கை தொடங்கி சினிமா வரை அவரையே சுற்றி ச ர் ச் சைகள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் வனிதா.எவ்வளவு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அவர்களுக்கு பதிலடி தரவும் அஞ்சமாட்டார்.
சமீபத்தில் பவர் ஸ்டாருடன் சேர்ந்து பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கழுத்தில் மஞ்சள் தாலியுடன் சேலையில் மிக அழகாக ஜொலிக்கும் வனிதாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.இதனால் ரசிகர்கள் யார்கிட்டயும் சொல்லாம திருமணம் முடிச்சுட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram