அதிர்ச்சி ,, சற்றுமுன் பிரபல பாடகர் தி டீர் மர ணம் .. வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!
தமிழ் திரையுலகில் தற்போது அடு த் தடுத்து மர ணங் கள் நிகழ்ந்து கொண்டே வரு கிறது. இதனால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் சோகத்தில் உள்ளார். பிரபல ந கை ச்சு வை நடிகர் ம யில் சாமி, மிமிகிரி கலைஞர் கோவை குணா என்று அடுத்தடுத்து நடிகர்கள் ம ர ண ம் பெரும் சோக த் தை ஏற் படு த்தி உள்ளது.
இந்நிலையில், தற்போது 43 வயதாகும் பிரபல கிடாரிஸ்ட் இசைக்கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார். மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவர் நேற்று இரவு 10 மணிக்கு உ யி ரி ழ ந் த தா க அவரது உற வினர்க ள் கூறியுள்ளனர். இன்று அவரது உட ல் அடக் க ம் செய்ய ப்பட இ ருப்பதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.
‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நெஞ்சுக்குள் பெய்திடும், போ டா போ டி படத் திலிருந் து போ டா பொடி, மற்றும் பீமா படத்தில் ஒரு முகமோ என்று பல பிரபலமான பாடல்களுக்கு கிடார் இசைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிடார் வாசிக்க ஆர்வம் காட்டிய பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இசை பயிற்சி வழங்கி வந்தார். இ ந்நி லையில், இவரது மர ணம் பெரு ம் சோ கத் தை ஏற்ப டுத்தி உள்ளது.