தந்தையை தூ க்கி சென்ற நடிகர் அஜித் !! மாமாவை தூ க்கா தீங்க என கதறிய ஷாலினி !! வைரலாகும் வீடியோ ..!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை கா ல மா னார். அஜித்குமாரின் தந்தை பி. சுப்ரமணியம், வயது 84, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தவர்.இன்று அதிகாலை தூ க்க த்தி லேயே உயிர் பிரிந்தது, இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி அஜித் ரசிகர்களையும் சோ க த்தில் ஆழ் த்தி யுள் ளது.இந்நிலையில் அஜித்குமாரின் சகோதரர்கள் உட்பட அனைவரும் இணைந்து

வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இ ற ப்பு செய்தியை பற்றி விசா ரி க்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *