அட நடிகர் பிரேம்ஜிக்கு 43 வயதில் திருமணமா ?? மணப்பெண் யாருனு தெரியுமா !! இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!!
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. அவர் இயக்கும் எல்லா படங்களிலும் பிரேம்ஜி நிச்சயம் இருப்பார். பிரேம்ஜிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சொருகும் வேலையை தான் வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரேம்ஜிக்கு தற்போது 43 வயதாகிறது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருந்து வருகிறார். அதை பற்றி கேட்டாலே தான் முரட்டு சிங்கிள் என அவர் கூறுவார்.ஆனால் தற்போது பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் என தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் அவர்
வினைதா சிவகுமார் என்ற பாடகியோடு நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருப்பது தான். ‘பியார், பிரேமா, யுவன்’ என டி சர்டில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.