பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் உண்மையான மனைவி இவங்களா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் என்று தெரியாம போச்சே .. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் உண்மையான மனைவியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. பாக்கியலட்சுமி நல்ல குடும்ப சீரியலாக இருப்பதால் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
சீரியலில் நடிக்கும் பாக்கியா கதாபாத்திரம் முதல் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் விரைவில் பதிந்தது என்று கூறலாம் . சீரியல் நாயகி பாக்கியா நல்ல ஒரு குடும்பப் பெண் அவருக்கு மூன்று குழந்தைகள், குழந்தை கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை பார்ப்பது மட்டுமே அவரின் முக்கிய வேலை.
தற்போது தொடரில் பாக்கியா விவாகரத்து கொடுக்க தயாராகி நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.இப்படி மனைவி காதலி என சீரியலில் கோபி
விளையாடினாலும் நிஜத்தில் அவருக்கு அழகான மனைவி உள்ளார்.இந்நிலையில் அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ வெளியான புகைப்படங்கள்…