பிரபல நடிகை பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் தமிழில் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.நடிகை வனிதா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிழப்பியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படம் வாசுவின் கர்ப்பிணிகள்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது.இந்த நிலையில் இந்த படத்தின் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. இதனை பார்த்த பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *