நித்தியானந்தர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார்.சுவாமி நித்தியானந்தர் என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா எனவும் அறியப்படுபவர் ஓர் ஆன்மீக குரு ஆவார்.இவர் பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம் என்பதைத் தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது.
உலக அலவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.இவர் தன்னுடைய சீடர்களுக்காக சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டவரும் ஆவார்.கடந்த 18 மாதங்களுக்கு முன்னர்
நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்தாள்களுடன் தங்கி,அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக கருதப்படுகிறது.இந்த வீடியோவில் பற்றி குறைகள் ஏதும் சொல்லவிருந்தால் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும் .