நடிகர் விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர்.அதற்கு அடுத்தபடியாக பசங்க திரைப்படத்தை தொடர்ந்து களவாணி படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவருக்கு நிறைய திரைப்படங்கள் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் விமல் களவாணி திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்துதிருமணம் செய்ய கேட்டபொழுது இவர் காதலித்த பெண்ணான அக்ஷரா என்ற மருத்துவ வீட்டில் ஒரு நடிகனை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.இதனால் வீட்டை எதிர்த்து விட்டு நடிகை விமல் அவர்களுடன் அவரது மனைவி வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்துவிட்டார்.
பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது தற்போது இவர்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் அவர்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.மேலும் இதுபோல் இவர் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ரசிகர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.