நடிகர் சரத் பாபு பேசிய கடைசி வார்த்தை இது தான் .. அந்த ஒரு வார்த்தையை கேட்டு சோ கத் தில் ஆழ்ந்த குடும்பத்தினரும் திரையுலகமும் ..!!

தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. இவர் தெலுங்கு சினிமாவில் 1973 ஆம் ஆண்டு வெளியான ராமராஜ்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களிலேயே

தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றார்.குறிப்பாக தமிழில் முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் எஜமானாக நடித்து அசத்தினார். இந்த திரைப்படம் இவருடைய திரை வாழ்க்கையின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *