அட கடவுளே பிரபல முன்னணி பாடகர் தி டீ ர் ம ர ணம் .. வெளியான தகவலை கேட்டு க தறி க தறி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி பாடலை பாடியுள்ளவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா.
பிரபல திரைப்பட பாடகரும், விஜய்யின் ஹிட் பாடலான ‘சிம்டாங்காரன்’ பாடலைப் பாடிய பம்பா பாக்யா(42) மாரடைப்பால் காலமானார். மெட்ராஸ் கிக் சிங்கிள்ஸில் ‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்கிறே..’ பாடல் மூலம் தமிழ் இசை உலகிற்கு அறிமுகமானவர் பாம்பா பாக்கியம்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக இருக்கும் பம்பா பாக்யா இன்று ம ர ண ம டைந்துள்ளார். இவருடைய ம றை வு பலருக்கும் அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது.பொன்னியின் செல்வன் பட பாடகர் ம ர ண ம டை ந் து வி ட்டார்.
பொன்னி நிதி மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த சிம்டாங்காரன், புள்ளினங்கால், காலமே காலமே என பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.