நடிகை த்ரிஷா 25 ஆண்டுகளுக்கு முன்பு விருது வாங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.சென்னையில் வியாழக்கிழமை நடந்த அழகி போட்டியில் மிஸ் சென்னை பட்டம் என்ற த்ரிஷா உடன் இருப்பவர் இரண்டாவது இடத்தைப் பெற்ற மகேஸ்வரி மற்றும் மூன்றாவது இடத்தை பெற்ற சந்தியா போட்டி நடந்த நாள் 30.9.99

நடிகை த்ரிஷா:

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, ஜோடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.தற்போது தமிழ் மொழி  மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு படவாய்ப்பு என்றும் குறையாத அளவிற்கு நடிப்புத் திறமையை அவர் வெளிக்காட்டி வருகின்றார்.

திரிஷா குழந்தை புகைப்படம்:

trisha kid photo

தற்போது 41 வயதாகும் நடிகை திரிஷா இப்பொழுதும் என்றும் பதினாறு போலவே காட்சியளிக்கிறார் இவர் சிறு வயதில் எப்படி இருந்திருப்பார் என்ற புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது இதோ அந்த புகைப்படம்.

திரிஷா முதல் ஹீரோயின் படம்:

திரிஷா முதல் படமாக வெற்றி படமாக அமைந்தது. திரிஷா அவர்களின் வாழ்க்கையை மாற்றி போட்டது 2002இல் வெளியான நடிகர் சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் இந்த படம் நடிகர் சூர்யா அவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

திரிஷா பட வாழ்க்கை:

மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தகையாக நடித்து அசத்திய நடிகை த்ரிஷாவிற்கு வயதே ஆகாதா? என்று ரசிகர்களை கேள்வி எழுப்பும் படியாக இருந்தது.இளையதளபதி விஜயுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்து அசத்தியதுடன், தற்போது நடிகர் அஜித் அவர்களின்  விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.  மேலும் தளபதியின் கோட் படத்தில் ஒரு பாடலிலும் சிறந்த நடன நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

பட்டம் பெற்ற த்ரிஷா:

நடிகை த்ரிஷா செப்டம்பர் 30 அன்று த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.செப்டம்பர் 30, 1999 அன்று மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்த நிலையில், அப்படத்தினை பகிர்ந்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் த்ரிஷாவின் அழகு அப்படியே உள்ளது என்று பல ரசிகர்கள் கூறுகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

“This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal”

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *