பிரபல மேடையில் கண்கலங்கி க தறி அ ழுத விக்னேஷ் சிவன் !! வெளியான தகவலை கேட்டு பேர திர்ச் சியான ரசிகர்கள் ..!! தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். முதலில் இயக்குனராக அறிமுகமான இவர் பின் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து நிறைய அவதாரங்கள் எடுத்தார்.அண்மையில் தமிழநாடே பெரிதும்
பெருமையாக கொண்டாடிய செஸ் விளையாட்டு போட்டியை அழகாக இயக்கி இருந்தார். அவரது பணிக்காக அனைவருமே விக்னேஷ் சிவனை பாராட்டி இருந்தார்கள்.அண்மையில் அவரது பணிக்காக தமிழக அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டது.
அதில் பேசும்போது விக்னேஷ் சிவன் மேடையிலேயே கண்கலங்கியுள்ளார். தனது தாயாரையும் மேடையில் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.அதோடு தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் மேடை ஏற்றி சந்தோஷப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.