என்னாது விஜய் டிவி புகழுக்கு இரண்டாவது திருமணமா ?? வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!! விஜய் டிவியில் முன்னணி காமெடியனான புகழ் தற்போது சினிமாவில் களமிறங்கி கலக்கிவருகிறார். இந்நிலையில் அவரது நீண்டநாள் காதலியை சமீபத்தில் முறைப்படி திருமணம் செய்தார்.
அதே பெண்ணுடன் புகழ் இரண்டாம் முறையாக திருமணம் செய்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. அதன் போட்டோக்கள் இந்த வீடியோவில் பாருங்க.