பாளையத்தம்மன் பட நடிகையா இவங்க .. ஆள் அடையாளமே தெரியலையே .. புகைப்படத்தை பார்த்து இவரா இப்படி என்று அ திர்ச்சி யான ரசிகர்கள்..!!
நடிகை திவ்யா உன்னி இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும்
மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார்.தமிழ் சினிமாவில் வேதம், சபாஷ், பாளையத் தம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்றல் அது நடிகை திவ்யா உன்னி. இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான. இவர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த மாநில நடன நிகழ்ச்சிக்கான அபிநய திலக புரஸ்காரம் மற்றும் அரவிந்தாக்சா நினைவு விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் .
மேலும் இவர் கடந்த 2002-ம் ஆண்டு சுதிர் சேகரன் மேனன் என்பவரை கல்யாணம் பண்ணிக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனால் கல்யாண வாழ்க்கையில் நிம்மதி இல்லாததால் முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா. கடந்த 2008-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன . அதற்போது இவர்கள் குடுபத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக இணையத்தில் வலைதளங்களில் நடிகை திவ்யா வெளியிட்டு இது ஒரு அற்பு தமான உணர்வு என்றும் தெரிவித்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.