நடிகர் பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான்.
முதலில் இயக்குனராக தடம் பதித்த பாக்கியராஜ் பின்னர் ஹீரோவாகவும் பல வசூல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்பே அசிஸ்டன்ட் இயக்குனராக வலம் வந்த நேரத்தில் நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுகொடுக்க அனுப்பப்பட்டாராம்.
பிரவீணாவை தன்னுடைய வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீணா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். நல்ல முறையாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நேரத்தில் தி டீரென நடிகை பிரவீணாக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
ஆனால் நம்மாளு தான் பெண்கள் விசயத்தில் கி ல்லாடியாச்சே. பிரவீணாவை தன்னுடைய வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீணா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். நல்ல முறையாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நேரத்தில் தி டீரென நடிகை பிரவீணாக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
அப்போது பாக்கியராஜ் பல மருத்துவ செலவுகளை செய்து விட்டார். இறுதியில் எந்த முயற்சியும் ப லனளிக்கவில்லை. சில வருடங்கள் க ழித்து பிரவீனா இ றந்து விட்டார். அதன் பிறகு தான் பாக்யராஜ் தன்னுடன் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை ச ர்ச்சை பயில்வான் சாமர்த்தியமாக தெரிவித்துள்ளார்.