பிரபல தொகுப்பாளினியை க ழட்டிவிட்ட விஜய் டிவி !! அட இந்த தொகுப்பாளினிக்கா இப்படி ஒரு நிலைமை என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
விஜய் தொலைக்காட்சி மூலம் தனது இரண்டு திறமைகளை காட்டி மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் ஜாக்குலின். முதலில் தொகுப்பாளினியாக உள்ளே நுழைந்தவர் தொடர்ந்து ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எல்லா நிகழ்ச்சியிலும் இவரது குரல் தான் முதலில் ஹைலைட்டாகவும் கொஞ்சம் கலாய்த்தும் பேசப்பட்டது.
அதற்கு பிறகு தேன்மொழி பிஏ என்ற விஜய் டிவி சீரியலில் நடித்தார். மேலும் நயன்தாரா உடன் கோலமாவு கோகிலா படத்தில் அவரது தங்கையாக நடித்தார்.விஜய் டிவியில் அவர் நடித்து வந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு அவரை சேனல் அப்படியே கழட்டிவிட்டுவிட்டது. அடுத்து எந்த வாய்ப்பும் இல்லாமல் தான் இருந்து வந்தார் அவர்.
இந்நிலையில் தற்போது அவர் வேறு வழி இல்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் நடிகர் ஜீவாவின் நிகழ்ச்சி பற்றிய பிரெஸ் மீட் நடந்தது. அதை ஜாக்குலின் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அந்த வாய்ப்பு கொடுத்த ஜீவாவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
View this post on Instagram