2-வது திருமணம் செய்த V.J மகாலட்சுமியின் மாமனார் மாமியாரா யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாம் திருமணம் ஆகும். ஆம், மகாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி வி வா க ரத்து நடந்துவிட்டது.
திருமணம் முடிந்து மகாபலிபுரம் ஹனிமூன் சென்றும் குலதெய்வ கோவிலுக்கு விமானத்தில் பறந்து வழிப்பட்டும் வந்தனர்.இவர்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் பரவி வை ர லா ன தை தொடர்ந்து, தற்போது மகாலட்சுமியின் மாமனார், மாமியாரின் புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது.
தயாரிப்பாளர் ரவீந்தர் தன் அப்பா, அம்மாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.