என்னாது ,,நித்யானந்தாவை அடிக்கடி சந்தித்து வரும் 42 வயது திருமணமாகாத தமிழ் நடிகை .. இந்த பிரபல நடிகையா என்று பேர திர் ச்சி ஆனா ரசிகர்கள் ..!!! நித்யானந்தா பல வருடங்களுக்கு முன்பு பாலியல் சர்ச்சையில் சிக்கிய சாமியார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் மீது பல வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன.4 வருடங்களுக்கு முன்பு தலைமறைவான அவர் தனித்தீவி வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கு வசித்துவருவதாக அவரே கூறி வருகிறார்.
சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என செய்தி வந்தது, அவருக்கு மரு த்து வ சி கிச் சை பெற வர அனுமதிக்கும்படி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டதும் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் 90ஸ் புகழ் நடிகை கௌசல்யா தற்போது நித்யானந்தாவின் தீவிர பக்தையாக இருந்து வருகிறார் என்றும், அடிக்கடி அவரை சந்திக்க சென்று வருகிறார் என்றும்
செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் கைலாசா அடிக்கடி செல்வது உண்மையா இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இது இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி இருக்கிறது.ப்ரியமுடன், வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர். விஜய், பிரஷாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் உடன் அவர் ஜோடியாக நடித்து இருக்கிறார்.தற்போது 42 வயதாகும் கௌசல்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.