பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி, மகளை யாரும் பார்த்துள்ளீர்களா .. அட இவருக்கு இவ்வளவு அழகான மகளா என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
80ஸ் காலகட்டத்தில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நாயகன் கவுண்டமணி.இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலமாக தான் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இதன்பின் படங்களில் நடிக்க துவங்கிய கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவை தனது கவுண்டர்களால் ஆண்டு வந்தார்.நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..