அட நம்ம அனுஷ்கா & பிரபாஸுக்கு விரைவில் திருமணமா ?? இதற்கு காரணம் இவருடைய ம றைவு தானா ?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!
நடிகை அனுஷ்காவும் நடிகர் பிரபாஸும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்று சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு மரணமடைந்தார்.
அவர் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால், அது அவர் உயிருடன் இருக்கும் வரை நடக்கவில்லை.
இதனால், அவருடைய மறைவுக்கு பின்பு கண்டிப்பாக இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், பிரபாஸ் – அனுஷ்கா திருமணம் கண்டிப்பாக நடக்கும் என தெரிவிக்கின்றனர்.