நடிகர் பிரபுவின் ஒரே மருமகள் யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த இவர் சங்கிலி திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கி
பி.வாசுவின் சின்னத் தம்பி படத்திற்காக தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.இப்போதும் தொடர்ந்து படங்கள் நடித்துவரும் பிரபு பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
புனிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரபுவிற்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.நடிகர் பிரபு தனது ஒரே மகனாக விக்ரம் பிரபுவிற்கு லட்சுமி என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். விக்ரம் பிரபு எப்போதும் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.