அட பிக் பாஸ் 6-ல் நுழையும் பிரபல நடிகை !! யாரும் எ திர்பா ர்க்காத ஒருவர் .. இதோ யாரென்று நீங்களே பாருங்க அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!!!
பிக் பாஸ் 6ம் சீசனில் பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை வர இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.விஜய் டிவியின் பிக் பாஸ் 6வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 9ம் தேதி கமல் ஹாசன் தொகுத்து வழங்க மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற இருக்கிறது.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் யாரெல்லாம் போட்டியாளராக வர போகிறார்கள் என தற்போது தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்து வரும் ஆயிஷா பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.சத்யா 2 சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில், அதை முடித்த கையேடு அப்படியே அவர் பிக் பாஸ் 6ம் சீசன் வீட்டுக்கு போகிறார் என கூறப்படுகிறது.