நடிகர் பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி இந்த பிரபல முன்னணி நடிகையா ?? அதுவும் இந்த நோ யா ல் தான் இ ற ந்தா ரா ?? இதோ ..!!
தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர். நடிகர் என்பதை தாண்டி வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்.16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.
பின் பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் என்றால் சுவர் இல்லாத சித்திரங்கள் தான், தயாரிப்பாளராக முதன்முதலாக அவர் தயாரித்தது ஒரு கை ஓசை.இப்படி படிப்படியாக சினிமாவில் தனக்கென பெரிய முத்திரையை பதித்து வந்தார்.
இயக்குனர் பாக்யராஜ் 1981ம் ஆண்டு பிரவீனா என்ற நடிகையை திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலக் குறைவால் 1983ம் ஆண்டு உயிரிழந்தார். பின் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை 1984ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சரண்யா மற்றும் ஷாந்தனு பாக்யராஜ் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இதோ பாக்யராஜ் அவர்கள் முதல் திருமணம் செய்த நடிகை பிரவீணா புகைப்படம்,