வெண்ணிலா கபடி குழு நடிகருக்கு ஏற்பட்ட சோ க மா ன நிலை .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து கண்க ல ங்கும் ரசிகர்கள் ..!!!
தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு . இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,கிஷோர் ,சரண்யா மோகன் ,சூரி, அப்புகுட்டி போன்ற பல பிரபலங்கள்டித் திருந்தனர் .
இப்படி வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது . குறிப்பாக இந்த படத்தின் மூலம் பல நடிகர்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்கள்.அதில் ஒருவர் தான் நடிகர் ஹரி வைரவன் . இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் ,
நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களில் நடித்திருந்தார் . இப்படியொரு நிலையில் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளாராம் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் தற்போது இப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கிறாரா..