அட நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா ?? இவர் யாரென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!!
தமிழ்நாட்டுச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கஸ்தூரி, தமிழ், மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் . 1992 ‘மிஸ் மெட்ராஸ் அழகி’ போட்டியில் வென்றுள்ளார். ‘ஆத்தா உன் கோயிலிலே ‘என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
அதை வருடம் ‘சக்கரவர்த்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்திலும் அறிமுகமானார் .ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர் ,செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை போன்ற பல திரைப்படங்களில் தன் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார் .பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இவர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் .சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார்.அது போல் தற்சமயம் தன் மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகன் இருக்கானா? என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.