அட நம்ம நடிகை குஷ்பூவா இது .? அடேங்கப்பா மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்கனு என்று தெரியுமா ?? இதோ லேட்டஸ்ட் புகைப்படம் ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை குஷ்பு. மேலும், இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.
மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து தொடர்ந்து புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார் , சமீபத்தில் இவர் லண்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,
இதோ அந்த புகைப்படம் ..