பழம்பெரும் நடிகை லதாவின் மருமகள் இவங்களா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் கலக்கியவர் நடிகை லதா ,இவர் தமிழ் ,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த எம் .ஜி .ஆர் ,சிவாஜி என அனைவருடனும் நடித்துள்ளார் ,

அப்பொழுதே இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவர் சுற்றி வளம் வந்தது ,இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் அதிக அளவிலான சீரியல்களிலும் நடித்துள்ளார் , கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும் ,இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் ,

ஒரு தம்பியும் உள்ளார் இவர் தம்பி கூட திரை உலக பிரபலம் தான் ,நடிகை லதாவின் மருமகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ஐந்தில் முக்கிய பிரபலங்கள் இவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,

இதோ அந்த அழகிய புகைப்படம் .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *